ஷூட்டிங்கிற்காக சீனா செல்கிறார் வடிவேலு. நானும் ரவுடிதான். ஏய் நா ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேனு குஷியாக சொல்லி காமெடியில் அசத்திய வடிவேலு சீக்கிரமே ஷூட்டிங்கிற்காக சீனா செல்கிறார்.
மூன்று ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய படம் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’. இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. வரலாற்று பின்னணியிலான நகைச்சுவை கலந்த இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் தமிழ்நாட்டில் படமாகி முடிந்த நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங்கை சீனாவில் நடத்த உள்ளனர்.
இதற்காக இம்மாத இறுதியில் பட குழு சீனா செல்ல திட்டமிட்டுள்ளது. ஒரு வாரம் அங்கு தங்கி வடிவேலு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. யுவராஜ் இப்படத்தை டைரக்டு செய்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே