42 வயதான அஜீத்துக்கு 19 வயது ஆன நஸ்ரியா மகளாக நடிக்க நினைத்து அவர் கூறிய கருத்துக்கள் அஜீத் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளதாக சமூக இணையதளங்களில் வரும் விமர்சனங்களில் இருந்து தெரிகிறது. நிஜத்தில் அஜீத்துக்கு ஆறு வயதே ஆன மகள் இருக்கும்போது, 19 வயதுடைய இவர் அஜீத்துக்கு மகளாக நடிக்கிறேன் என்று கூறியிருப்பதன் மூலம் தங்கள் தல’யை வயதானவர் என்று மறைமுகமாக கேலி செய்கிறாரா? என்கிற ரீதியில் நஸ்ரியாவை கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகின்றனர்.
இதனால் நஸ்ரியா அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் அஜீத்தின் வெறித்தனமான ரசிகை என்ற விதத்தில் அவருடன் எப்படியாவது ஒருபடம் நடிக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் அந்த கருத்தை கூறியதாகவும், அவரை கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லையென்றும் விளக்கமளித்துள்ளார்.ஏற்கனவே தொப்புள் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்த நஸ்ரியா, மிண்டும் ‘தல’ பிரச்சனையில் சிக்கி திண்டாடுவதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே