அந்த அளவுக்கு கதைக்கு அவசியமான இடத்தில் உடன் நடிக்கும் கதாநாயகிக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் முத்தக்காட்சியில் நடித்திருப்பார் கமல்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் அவர் நடித்திருந்த புன்னகை மன்னன் படத்தில்கூட மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்யும் காட்சியில் ரேகாவுக்கு கடைசி முத்தமாக உதட்டு முத்தத்தை கொடுக்கும் கமல், அதுபற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்லாமலேயே அந்த காட்சியில் நடித்ததாககூட அந்த சமயங்களில் பெரிய டாக்காக இருந்தது.
ஆனால், நாளடைவில், முத்தக்காட்சிகள் கமல் படங்களில் இடம்பெறுவது குறைந்தது. இடையிடையே அதை செய்து வந்தவர், இப்போது விஸ்வரூபம்-2 படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் தூக்கலாக இருப்பதால், மீண்டும் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பு கூட்டியுள்ளாராம்.இப்படத்தில் பூஜாகுமார், ஆண்ட்ரியா என இரண்டு அதிரடி நாயகிகள் இருப்பதால், கவர்ச்சி, ரொமான்ஸ், முத்தக்காட்சி என்று எந்த குறையும் இல்லாமல் கலகலப்பாகவும், கிளுகிளுப்பாகவும் விஸ்வரூபம்-2 தயாராகியுள்ளதாம்.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் துப்பாக்கியை நீட்டி சூடு காட்டிய கமல், இரண்டாம் பாகத்தில் உதட்டில் முத்தத்தை ஊட்டி தித்திப்பான சூடு காட்டி நடித்திருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே