மனம் திறந்து பாராட்டும் தமன்னா…

சென்னை:-சுறா, பையா, அயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். காதல் தோல்வியால்தான் அவர் தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் என கிசுகிசு பரவியது.

இந்நிலையில், அஜீத் நடிக்கும் வீரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில், தமிழ் ஹீரோக்களுடன் நடித்த அனுபவம் பற்றி தமன்னா மனம் திறந்தார். அவர் கூறியதாவது: வீரம் படத்தில் எனது கேரக்டர் மிகவும் பிடித்தது.இப்பட இயக்குனர் சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அஜீத், லைட்பாய் முதல் எல்லா ஊழியர்களிடமும் பாகுபாடு இல்லாமல் சமமாக பழகுவார். சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரது தம்பி கார்த்தியுடனும் நடித்திருக்கிறேன். இருவருமே அவரவர் குணம் மற்றும் வேலை செய்வதில் வித்தியாசமானவர்கள்.

தமிழில் நான் நடித்த படங்களிலேயே கார்த்தியுடன் நடித்த பையா படம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதில் எனது கேரக்டர் மறக்க முடியாது. சுறாவில் விஜய்யுடன் நடித்தேன். அவர் மென்மையான மனிதர். இந்தி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். ஆனால் தென்னிந்திய படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago