eniyatamil.com
மனம் திறந்து பாராட்டும் தமன்னா…
சென்னை:-சுறா, பையா, அயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில…