நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி “ஹேமில்டனில்” நேற்று நடந்தது.
இந்த போட்டியில் வென்றால் நியூசிலாந்து 3–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தொடரை சமன் செய்ய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் வெஸ்ட் இண்டீசுக்கு இருந்தன. ஆனால், இறுதியில் இப்போட்டி டையில் முடிந்தது.
3–வது மற்றும் 4–வது போட்டியில் நியூசிலாந்தும், முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 2–வது ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 3 டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2–0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தால் தற்போது ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருந்தன.
இதற்கிடையே 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டாரன் சேமி ஆடவில்லை. காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். இரண்டு 20 ஓவர் போட்டி வருகிற 11 மற்றும் 15–ந் தேதிகளில் நடைபெறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே