ராட்டினம் படத்தில் அறிமுகமானவர் ஸ்வாதி இவர் மலையாள நடிகையான இவர், கேரளத்திலிருந்து தமிழுக்கு வந்து கொடி நாட்டிய அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிமேனன், நஸ்ரியா போன்று தானும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று சினிமவில் நடிக்க வந்தார்.
ஆனால், முதல் படத்தில் ஓரளவு நல்ல பெயர் கிடைத்தபோதும், அதையடுத்து அப்புக்குட்டியுடன் மன்னாரு படத்தில் நடித்தவர். அதையடுத்து, ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதையடுத்து அவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதனால், தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கப்போவதாக சொல்லிக்கொண்டு அங்கு தீவிர முயற்சியில இறங்கிய ஸ்வாதிக்கு, சில படங்கள் கிடைக்கவே தொடர்ந்து மலையாள நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்பட நாயகன் அஜய்க்கும், ஸ்வாதிக்குமிடையே காதல் ஏற்பட்டது. அதோடு, ஒரு நல்ல நாளைப்பார்த்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார் ஸ்வாதி.
மேலும், ஸ்வாதியின் காதல் கணவர் அஜய், தொடர்ந்து மனைவி நடிப்பதற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே