அமேசான்: [Amazon]
இந்நிறுவனத்தின் பெயர், அமேசான் நதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்நதியை போலவே தற்பொழுது இணையவழி சில்லறை வணிகத்தில் அமேசான், உலகம் முழுவதிலும் விரிவடைந்துள்ளது.
ட்விட்டர்: [Twitter]
சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய இடத்திலுள்ள ட்விட்டர் தளத்தின் பெயர் சற்றே வித்யாசமானது. ட்விட்டர் என்ற பெயருக்கு ‘வெற்றியாளர்’ என்று பொருள் சொல்லப்படுகிறது.
பைடு: [Baidu]
இந்தப் பெயரானது 800 ஆண்டுகால பழமையான சீன கவிதையிலிருந்து பெறப்பட்டது.
கிண்டில்: [Amazon Kindle]
கிண்டில் என்பது அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு. கிண்டில் என்றால், விளக்கிற்கு ஒளியேற்றுவது என்பதே பொருள். இந்த கிண்டில் சாதனம் மூலமாக இ-புக்களை படிப்பது மிகவும் எளிது.
இன்ஸ்டாகிராம்: [Instagram]
இன்ஸ்டாகிராம் என்பதற்கு ‘இங்கேயே, இப்பொழுதே பதிவுசெய்தல்’ என்பதே பொருள்.
நோக்கியா: [Nokia]
நோக்கியன்விர்தா என்ற நதியின் பெயரின் பாதியே நோக்கியா என்றழைக்கப்படுகிறது.
ஈபே: [EBay]
ஈபே நிறுவனத்தின் முழு பெயர் ‘எக்கோ பே தொழில்நுட்ப குழு’ என்பதாகும். இதை சுருக்க நினைத்தவர்கள், எக்கோ பே என்று பெயரிட்டார்கள். அதை ஏற்கெனவே ஒரு நிறுவனம் வைத்திருப்பதால், ஈபே.காம் என்று இன்னும் சுருக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே