ஆறு மனைவிகளின் செக்ஸ் வெறிக்கு பலியான அப்பாவி கணவன் …

ஆப்ரிக்கா:-ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். அவர் பாரில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதைப் பார்த்து பொறாமைப்பட்ட மற்ற 5 மனைவிகள் அந்த அறைக்குள் புகுந்து கத்தி மற்றும் கம்பை காட்டி தங்களுடனும் உல்லாசமாக இருக்க வருமாறு மிரட்டி அழைத்தனர்.
ஒனோஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தும் முடியவில்லை. இதையடுத்து ஒவ்வொரு மனைவியுடனும் உல்லாசமாக இருந்துள்ளார். அதுவும் தொடர்ச்சியாக. முதல் 4 மனைவிகளை திருப்திபடுத்திவிட்டு 5வது மனைவியிடம் சென்றுள்ளார்.

ஏற்கனவே தொடர்ச்சியாக 4 பேருடன் உறவு வைத்ததால் கலைத்துப் போன அவர் 5வது மனைவியிடம் சென்றதும் மூச்சுமுட்டி இறந்தார்.வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பெண்களை கைது செய்துள்ளனர். ஒனோஜா இறந்தவுடன் அவரது முதல் 5 மனைவிகளும் காட்டுக்குள் ஓடிவிட்டதாக 6வது மனைவி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago