ஷேவிங்கிற்குப் பின்னர், இயற்கையாக முகத்தைப் பராமரிக்க விரும்பினால் ஓட்ஸ், தயிர் ஆகியவற்றுடன் வெள்ளரிக்காயைச் சேர்த்து பயன்படுத்துங்கள். இவற்றை கலவையாக கலந்து தயாரிக்கப்படும் பேஸ்ட் உங்கள் முகத்தோலை குளுமைப்படுத்தவும் மற்றும் மென்மையாக மாற்றவும் செய்யும். ஷேவிங்கிற்குப் பிறகு, சுமார் 30 நிமிடங்களுக்கு இந்த கலவையை முகத்தில் போட்டிருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கடலை மாவு, பாதாம் எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து மஞ்சள் பொடியை சேர்த்து கலந்துவிட்டால் உங்களுக்கான ஆஃப்டர் ஷேவ் பேக் ரெடி. இந்த பேக் உங்கள் சருமத்தில் ஷேவிங்கின் போது ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துவதுடன், முகத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு முறை ஷேவிங் செய்த பின்னும் பயன்படுத்த வேண்டிய பொருள் தேன் ஆகும். தேன் திறமையுடன் தனித்து நின்று செயல்படக் கூடிய ஃபேஸ் பேக் ஆகும். ஷேவிங்கிற்குப் பின்னர் தேனை உங்கள் முகத்தில் தடவிக் கொண்டு, 20-30 நிமிடங்கள் இருக்க வேண்டும். அதன் பின்னர் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரிலும், பிறகு குளிர்ந்த நீரிலும் முகத்தை கழுவ வேண்டும்.
வறண்ட சருமம் கொண்ட ஆண்களுக்கு வாழைப்பழ ஃபேஸ் பேக் பலன் தரும். வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து கெட்டியான ஒருகலவையை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஷேவிங்கிற்குப் பின்னர் 10-20 நிமிடங்கள் முகத்தில் தடவி, தோலுக்கு புத்துயிர் கொடுங்கள்.
பப்பாளியில் உள்ள ‘பப்பாய்ன்’ என்ற சிறப்பு என்ஸைம் இறந்த செல்களை நீக்கவும் மற்றும் தோலின் கழிவுகளை நீக்கவும் செய்யும் திறன் கொண்டதாகும். சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தோல் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தி உங்கள் தோலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே