‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இந்தப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். “இந்தப்படத்தில் ஜெய்க்கு கனவுப்பாடல் ஒன்று வருகிறது. அதற்காக யுவன் போட்ட ஒரு வெஸ்டர்ன் டைப் பாடலைக்கேட்டபோது அதற்கு சன்னி லியோனை ஆடவைத்தால் செம ஃபிட்டாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் இது வழக்கமான ஐட்டம் டான்ஸாக இருக்காது” என்கிறார் சரவணராஜன். இந்தப்பாடலின் கான்செப்ட் குறித்து சன்னி லியோனிடம் விளக்கியபோது அவர் ஆச்சர்யப்பட்டு போனாராம்.
காரணம் வழக்கமாக அவரை ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் ஐட்டம் டான்ஸ் ஆடத்தான் அழைப்பார்களாம். அப்படித்தான் ஆடியும் வருகிறார். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் சன்னி லியோனை பாடல்காட்சியில் வித்தியாசமாக காட்டப்போவதாக சொன்னதுதான் தான் அவரின் இந்த ஆச்சர்யத்துக்கு காரணமாம். அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா? சன்னி லியோனுக்கு புடவைகட்டி ஆடவிடபோகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே