பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தையும், எனது முகத்தையும் மாறி மாறி அந்த அதிகாரி பார்த்தார். பின்னர் எனது முகத்தில் இருக்கும் மீசையை காட்டி, இதை எப்படி இவ்வளவு பெரிதாக வளர்த்திருக்கிறீர்கள் என்றார். நான் பதிலுக்கு சிரித்தேன். பின்னர் அவர் சீரியசாக அதிகார தோரணையில், முகத்தில் இருக்கும் மீசையை மழித்து கொண்டு வந்தால்தான் பாஸ்போர்ட் தர முடியும். இல்லை என்றால் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது. இங்கிருந்து செல்லுங்கள். அடுத்த பயணியை விசாரிக்க வேண்டும் என்று கூறி பாஸ்போர்ட்டை தர மறுத்தார்.
இதனால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தேன். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகின. பின்னர் மேலதிகாரியிடம் இதுகுறித்து தெரிவித்த பின்னர் அவர் என்னை விசாரித்து எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர உத்தரவிட்டார்.இவ்வாறு சுஜீவ் குமார் கூறினார்.இதுகுறித்து சார்ஜா வெளியுறவு துறை தலைவர் அப்துல்லா பின் ஷாகுவிடம் கேட்ட போது, இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே