பழம்பெரும் கன்னட நடிகை கல்பனாவுக்கும், இயக்குனர் புட்டன்ன கனகலுக்கும் இடையேயான ரகசிய உறவை மையமாக வைத்து இக்கதை உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது, இப்படத்தில் நான் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கும் ஸ்டில்களை பார்ப்பவர்கள் நடிகை கல்பனாவின் கதை என்று கூறுகிறார்கள். ஆனால் இது அவரது கதை இல்லை. சொல்லப்போனால் நிறைய நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை என்று கூறலாம்.
என்னுடைய வாழ்க்கை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகிறதா என்றும் சிலர் கேட்கின்றனர். என் வாழ்க்கையை புத்தகமாக எழுதும் அளவுக்கு அல்லது படமாக்கும் அளவுக்கு பல்வேறு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் உள்ளடக்கியது என்றாலும் இந்த படத்துக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. இப்படத்தில் அதுல்குல்கர்னியுடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அவர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே