நமீதாவின் நடவடிக்கைகள் அரசியலில் ஈடுபடப்போவதை உறுதிபடுத்துவதாக இருந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அரசியல் ஆர்வம் இருக்கிறது என்றார். விரைவில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். ஆனால் எந்த கட்சியில் சேருவார் என்பதை தெரிவிக்கவில்லைஇந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியில் அவர் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்தது. நடிகர், நடிகைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேருவார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சியை நமீதா பாராட்டவும் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே