அஸ்திரேலியாவில் தான் புதுவருட ஆரம்பத்தையும், மகளின் பிறந்தநாளையும் கொண்டாடயுள்ளார். அங்கு சென்றதுமே சிட்னியில் இருந்து வெலிங்டன் வரையிலான கடல் பயணத்தில் தன்னை இணைத்துக்கொண்டும் விட்டார்.
இந்தக் கடல் பயணத்தின்போது கப்பலிலேயே புது வருடத்தையும், மகளின் பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டுள்ளார் அஜித்.
புத்தாண்டு மற்று தனது மகளின் பிறந்தநாள் இரண்டையும் கொண்டாடிவிட்டு ஜனவரி 9ம் தேதி சென்னைக்கு திரும்புகிறார். அடுத்த நாள் தான் ‘வீரம்’ ரிலீஸாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே