eniyatamil.com
100 ஏக்கரில் ஹெச்.சி.எல். அமைக்கும் தொழில் பூங்கா…
டெல்லி:- உத்திரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 100 ஏக்கரில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அம்மாநில அரசு ஹெச்.சி.எல…