விராட் கோஹ்லியை தனது வீட்டிற்கு அழைத்து வர பி.எம்.டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார்களை விமான நிலையத்திற்கு அனுஷ்கா அனுப்பி வைத்திருந்தார். பி.எம்.டபிள்யூ காரில் கோஹ்லி வந்தபோது அவரது உடைமைகள் ரேஞ்ச் ரோவரில் வெர்சோவா அபார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தன. அனுஷ்கா கொடுத்த நள்ளிரவு விருந்தில், கோஹ்லி மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
விருந்து அதிகாலை வரை நீடித்ததாகவும்,முன்னணி ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே