தமிழகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வப்பட்டனர். ஆனால் ரஜினி வேறு படங்களில் பிசியாக நடித்ததால் பாட்ஷா 2–ம் பாகத்துக்கான முயற்சிகள் நடக்கவில்லை. ஆனால் தற்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா இதற்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
ரஜினிக்கும் எனக்கும் பாட்ஷா முக்கியமான படம். எனவே இதன் 2–ம் பாகத்தை எடுக்க விரும்பினேன். இது குறித்து ரஜினியிடம் பல தடவை பேசி உள்ளேன். பாட்ஷா படம் போல் இரண்டாம் பாகம் ஹிட்டாகுமா என்ற சந்தேகம் அவருக்குள் இருக்கிறது. முயற்சியை நான் கைவிட்டு விடவில்லை. பாட்ஷா 2–ம் பாகத்தை எடுப்பது குறித்து ரஜினியிடம் தொடர்ந்து பேசிவருகிறேன். அந்த படம் நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே