இது பற்றி போலீஸாரிடம் குமார் கூறுகையில், நானும், எனது நண்பரும் லாரி டிரைவர்களாக உள்ளோம். சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் நண்பரின் மனைவியும், நானும் நெருக்கமாக பழகத் தொடங்கினோம். அடிக்கடி ஏதாவது காரணத்தைச் சொல்லி அவர் வந்து விடுவார். இருவரும் சந்தோஷமாக இருப்போம். என்னிடம் தனது போட்டோவைக் கொடுத்து பச்சை குத்திக் கொள்ளுமாறு எனது காதலி கூறினார். இதையடுத்து நான் பச்சை குத்திக் கொண்டேன். நான் பச்சை குத்திக் கொண்டதை எனது நண்பர் ஒருவரிடம் காட்டினேன். அவர் மூலம் இது பரவி விட்டது என்றார் குமார்.
தனது மனைவியின் படத்தை குமார் தனது நெஞ்சில் பச்சை குத்தியிருப்பதை அறிந்த அப்பெண்ணின் கணவர், கோபமடைந்து தனது மனைவியிடம் உங்களுக்குள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று அடம் பிடித்துள்ளார். இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த பெண்ணின் கணவர் போலீஸில் புகார் கொடுத்து விட்டார். போலீஸார் விசாரணை நடத்தி குமாரைக் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே