“குட்டி” ஆடையில் முன்னால் கதாநாயகி!!!

நடிகை ஸ்ரீதேவி கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். நடிகை ஸ்ரீதேவி மும்பையில் செட்டிலாகி பல காலமாகிவிட்டது. கல்யாணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார். படமும் ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது .

ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷியுடன் புத்தாண்டை கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்.

50 வயதானபோதும் ஸ்ரீதேவி இன்னும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதனால் அவர் அவரது மகள்களை போன்றே “குட்டி குட்டியாக” ஆடை அணிகிறார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தை ஸ்ரீதேவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவரும், அவரது மகள்களும் நீச்சல் உடையில் உள்ளனர்.

ஸ்ரீதேவி வயதாகியும் குறைவான ஆடை அணிவதன் மூலம் பலரின் கண்டனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago