eniyatamil.com
சிகரட்டை பற்ற வைத்தார்…தீயில் கருகினர் …
சேலம் மணக்காடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் அவரது அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது.நேற்று இரவு…