ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில்1 டீஸ்பூன் பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சிபேஸ்ட் ,1 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன்,கரம் மசாலா தூள், 1 உருளைக் கிழங்கு (வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும் ) மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறது நேரம் சூடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள 1 முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே