ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்த ஆண்டு 1947. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டு. அதன் பிறகு 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 1947 புதிய அவதாரம் எடுத்துள்ளது.
1947 ஆம் ஆண்டு ஜனவரி 1 புதன் கிழமையில் தொடங்கி டிசம்பர் 31 புதன் கிழமையிலேயே முடியும் ஆண்டாகும். இதே போன்று புதன் கிழமையில் தொடங்கி புதன் கிழமையிலேயே முடியும் ஆண்டு 67 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும். சுதந்திரத்துக்குப் பின்னர் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 2014 ஆம் ஆண்டு வருகிறது. இந்த ஆண்டும் சுதந்திர ஆண்டைப் போன்று புதன் கிழமையில் தொடங்கி புதன்கிழமையில் முடிகிறது. இதே மாதிரியில் புதன்கிழமை தொடங்கி புதன்கிழமையில் முடியும் காலண்டர் ஆண்டை இன்னும் 67 ஆண்டுகள் கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்.
1947ல் அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற இந்திய மக்கள் இந்த சுதந்திர ஆண்டிலாவது ஆதிக்க சக்திகளிடமிருந்தும் பயங்கரவாதிகள் காவி தீவிரவாதிகளிடமிருந்தும் விடுபடவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே