சபரிமலையில் மண்டல காலம், மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றதை அடுத்து நடை அடைக்கப்பட்டது. மகர விளக்குக்காக, இன்று (டிச., 30) மாலை மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடை திறந்ததும் மகரவிளக்கு காலம் தொடங்கும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் தொடங்கும். ஜன.,14 ல் “மகர விளக்கு பெருவிழா” நடக்கிறது.

சபரிமலையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகள்:-

காலை :- 4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்யதரிசனம்
4.15 – 7.00 நெய்அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 – 12.00 நெய்அபிஷேகம்

பகல்:- 12.30 உச்சபூஜை
1.00 நடைஅடைப்பு

மாலை:- 4.00 நடைதிறப்பு
6.30 தீபாராதனை

இரவு:- 7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடைஅடைப்பு

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago