போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் போது 108-வது ஒவரை பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான டுமினி வீசினார். அந்த ஒவரின் 5-வது பந்தில் இந்திய வீரர் ஜடேஜா கொடுத்த கேட்சை பிடித்த காலிஸ், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்தவர்களில் 2-வது இடத்தை பிடித்தார். இது வரை 166 போட்டிகளில் கலந்து கொண்ட காலிஸ் 200 கேட்சுகளை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் இந்திய வீரர் ராகுல் திராவிட் 164 போட்டிகளில் பங்கேற்று 210 கேட்சுகளை பிடித்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே