அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். இன்னும் அரை மணி நேரத்தில் வந்து பேட்டி தருவதாக கூறிவிட்டு இருவரும் ரூமிற்கு சென்றுவிட்டனர். முன்னதாக இருவரும் லிப்டில் வருவதாக சொல்லி மற்ற யாரையும் லிப்டுக்குள் அனுமதிக்காமல் அரை மணி நேரம் காத்திருக்க வைத்தனர்.
ஒருவழியாக கீழே வந்த சன்னி, சச்சின் இருவரும் ஓட்டலின் எதிரில் உள்ள வர்த்தக வளாகத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் சாலைக்கு வந்ததும் உடன் வந்த சன்னியின் பாதுகாவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. தூரத்தில் நின்றிருந்த போலீசார் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்தனர். கோபத்தில் உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் நடிகையின் பாதுகாவலர்களை எச்சரித்தனர். பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. நடிகையின் பாதுகாவலர்கள் செய்த அடாவடியை அங்கிருந்த ரசிகர்களும், பொதுமக்களும் கண்டித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே