eniyatamil.com
மேற்குவங்கத்தில் குண்டு வெடித்தது…
மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரம் ஜல்பைகுரி. இங்கு நேற்று இரவு 7.30 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். அந்த இடத்துக்கு…