எனக்கு என்ன வேடம் பிடிக்கிறதோ அதில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். முன்பிருந்ததைவிட இப்போது எனக்கு இண்டஸ்ரியில் நல்ல பேர் கிடைத்திருக்கிறது. நல்ல வேடங்கள் தேடி வருகிறது. கிரிஷ் 3 படத்தில் நான் நடித்த வேடம் பேர் பெற்றுத்தந்திருக்கிறது. அதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். என்னுடைய திரையுலக வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. ஏதாவது விஷேசமான சங்கதிகள் இருக்கிறதா என்கிறார்கள். என் வாழ்வில் ஏதாவது நடந்தால் அதுபற்றியே பேசி வருகிறார்கள்.
இப்போது என் வாழ்க்கையில் எந்த விசேஷமும் இல்லை. இப்படி சொல்வதால் இனிமேல் பாய்பிரெண்ட் என்ற தொடர்பே ஏற்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று அர்த்தமில்லை. பாய்பிரெண்ட் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. இப்போதைக்கு தனியாக இருக்கிறேன். யாருடனாவது தொடர்பில் இருப்பதற்கு இப்போதைக்கு நான் முன்னுரிமை தரவில்லை. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே