நான்கு ஆயிரம் தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசானது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 36 கோடி வசூலித்துயிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 33.42 கோடி வசூல். தூம் 3 இந்திய சினிமாவில் சாதனை வெற்றியாகும்.
மறுநாள் சனிக்கிழமை 38 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 42 கோடியும் வசூலித்து மூன்று நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது. ஆங்கிலத்தில் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூல் .
நான்கு ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருப்பதால் படம் மூன்று வாரங்கள் மட்டுமே அந்த தியேட்டர்களில் இருக்கும் என்றும் அதன் பிறகு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்து விடும் என்றும் அதற்குள் 300 கோடிக்குமேல் வசூலித்து விடும் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே