நேற்று இரவு இதுபற்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து சென்றனர்.அழகிகளின் உல்லாச சொகுசு காரை போலீசார் சுற்றி வளைத்தனர். காருக்குள், உல்லாசத்தில் ஈடுபட்ட 5 வெளிமாநில அழகிகள் பிடிபட்டனர். சில அழகிகள் தப்பி ஓடிவிட்டனர். புரோக்கர் ஒருவரும் பிடிபட்டார்.
கார் கண்ணாடிகளில் கறுப்பு பிலிம் ஒட்ட போலீசார் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். ஆனால், அந்த தடையை காற்றில் பறக்கவிட்டு, விட்டு, இந்த விபசார கும்பல், கறுப்பு பிலிம் கண்ணாடியை மூடிக்கொண்டு, சொகுசு காரில் உல்லாச தொழில் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே