படத்தை பற்றி இயக்குனர் ராகவன் கூறியிருப்பதாவது: “நம்முடைய உறவுகளிலேயே மிகவும் உன்னதமானது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு, முதன்முறையா ராஜ்கிரண் தாத்தாவா நடிக்கிறார். அம்புட்டு வயசானவனா நடிக்கிறது நல்லா இருக்காதுன்னு முதல்ல யோசிச்சவரு கதைய கேட்டபிறகு உடனே ஒத்துக்கிட்டார். பேரனா விமல் நடிச்சிருக்காரு. ரெண்டு பேரும் பண்ற கலாட்டாக்கள்ல சிரிப்பு வெடிக்கும், சென்டிமெண்ட்ல அழுகை வெடிக்கும். லட்சுமிமேனன் மார்டன் பொண்ணா நடிச்சிருக்காங்க. கும்கியில பார்த்த மலைஜாதிப் பொண்ணா இதுன்னு ஆச்சர்யப்பட வைக்கும். கிராமத்துலேருந்து சென்னைக்கு வர்ற அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் லைஃப் ஸ்டோரி இது” என்கிறார் ராகவன்.
ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மாசானி ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே