சுமார் 10 கூடாரங்களை அங்கு கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லை பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பிடித்து சென்றது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து அவர்களை விடுவித்த சீனா மீண்டும் லடாக் பகுதியில் அத்துமீறியுள்ளது.
இதனிடையே சீனாவின் அத்துமீறலை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. எனினும் நேற்று இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு சீனாவின் அத்துமீறலை உறுதி செய்வதாக கருதப்படுகிறது.காஷ்மீர் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் 19 கிலோ மீட்டர் தூரம் ஊடுருவிய சீன ராணுவம் கூடாரம் அமைத்து தங்கள் நாட்டின் கொடியையும் பறக்கவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே