eniyatamil.com
சீனாவின் அத்துமீறல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு முகாம்களை அமைத்துள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக…