சிறுமியை கற்பழித்த மனித மிருகங்கள் …

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிப்பட்டி போலீஸ் சரகத்தை சேர்ந்தது கணபதிப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்தழகி 10–ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே, படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தோப்புக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் முத்தழகி நடந்து வந்து கொண்டிருந்தார்.

மலைக்குன்று அருகே வந்தபோது, மதுரை மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் பாக்கியராஜ், நாகராஜன் மகன் பால்சாமி, முத்து மகன் தேவராஜ் , காளிரத்தினம் மகன் பூமிராஜா ஆகிய 4 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை வழிமறித்து மலையடிவாரத்திற்கு தூக்கிச் சென்றனர்.அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து இரவு முழுவதும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையில் முத்தழகியை காணாமல் அவளது பெற்றோரும், ஊர்காரர்களும் தேடியுள்ளனர்.

இந்தநிலையில் அதிகாலையில் வாலிபர்கள் 4பேரும் ஊருக்குள் கொண்டு வந்து அந்த சிறுமியை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.வீட்டுக்கு வந்த முத்தழகி இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின் புழுதிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துச்சாமி, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குபதிவு குற்றவாளிகளை தேடிவந்தனர் இந்நிலையில் பாக்கியராஜ், பால்ச்சாமி, தேவராஜ், பூமிராஜா ஆகிய 4 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago