ஒரு பாடலை சச்சினுக்காகவே உருவாக்கிய தனுஷ் அப்பாடலை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார். திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் சிசிஎல் நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் சச்சின்.
சச்சின் தனது மனைவியுடன் மும்பை கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரையுலகிலிருந்து வந்திருந்த தனுஷ் சச்சினுக்காக ஒரு பாடலை சமர்ப்பித்தார். அப்பாடலுக்காக சச்சின் அவருக்கு நன்றி கூறினார். ஏற்கெனவே சச்சினுக்காக சச்சின் கீதம் என்ற வீடியோ பாடலையும் தனுஷ் உருவாக்கியது நினைவிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதையும் நினைவு கூறினார்.
இவ்விழாவில் சென்னை ரைனோஸ் அணி சார்பில், அணியின் கேப்டன் விஷால், ஜிவா, விக்ராந்த், ஜித்தன் ரமேஷ், சாந்தனு உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றார்கள். அவ்விழாவில் சச்சினுக்காக ஒரு பாடலைப் பாடி, அப்பாடலை அவருக்கு சமர்ப்பித்தார் தனுஷ்.
தனுஷிற்கு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் சச்சின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே