இவர்களை தனுஷ் வேலை வாங்கும்விதம் பட யூனிட்டை முகம் சுழிக்க வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும், சமயத்தில் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதுமாக தனது ஸ்டார் வேல்யூவை சாக்கடை லெவலுக்கு கீழிறக்கி நடந்து வருகிறார் தனுஷ்.மற்ற தொழிலாளிகளை இப்படி கேவலமான வார்த்தைகளில் திட்டினாலோ, மரியாதைக் குறைவாக நடத்தினாலோ அவர்களின் சங்கங்கள் துணைக்கு வரும். ஆனால் உதவி இயக்குனர்கள் இயக்குனர்களின் தயவு இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் பணிபுரிய முடியும். இயக்குனர் நிராகரித்தால் அந்தப் படத்தில் பணிபுரிய இயலாது. மற்ற உடலுழைப்பு தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஒருவர் எந்தப் படத்தில் பணிபுரிவது என்பதை பெரும்பாலும் சங்கங்களே தீர்மானிக்கின்றன. உதவி இயக்குனர்கள் உறுப்பினர்களாக இருப்பதே இயக்குனர்கள் சங்கத்தில்தான்.
இப்படியொரு கையறு நிலையில் உதவி இயக்குனர்கள் இருப்பதால் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் என்று எல்லோரின் கோபத்தின் வடிகாலாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.தனுஷின் செயல் நாகரிகமற்றது, கண்டிக்கத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே