விரைவில் 4ம் ஆண்டு சி.சி.எல் போட்டிகள் துவங்கவிருக்கிறது. இந்தாண்டு சச்சின் டெண்டுல்கர் மும்பையில் இப்போட்டிகளை துவக்கி வைக்கிறார். இதற்காக அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தாண்டு சென்னை, புனே, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
இம்முறை சென்னை அணிக்கு த்ரிஷா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது குறித்து சென்னை அணி சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை அணிக்கு விளம்பர தூதராக த்ரிஷா இருப்பார். அவரை விளம்பர தூதராக கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே