நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம், மேடவாக்கம் டேங்க் ரோட்டில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, வட மாநில இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மசாஜ் சென்டர் உரிமையாளர் திருவல்லிக்கேணியை சேர்ந்த சாந்தியை போலீசார் கைது செய்தனர்.
அங்கு பணியாற்றிய 3 வடமாநில இளம் பெண்களை மீட்டனர்.இதேபோல், ராமாபுரம் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்வது தெரிந்தது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட மதுரவாயலை சேர்ந்த செலியா பேகம் (40), ஊரப்பாக்கத்தை சேர்ந்த காஞ்சனா (38), கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜாபீர் (28), முகமது சாதிக் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்ட போலீசார் மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே