40 வருடங்களில் மிக மோசமான இந்த வன்முறையில், 16 காவல்துறை வாகனங்களும், 25 பொதுவான வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 39 காவல்துறையினர் வன்முறையாளர்களின் கல்வீச்சில் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலவரப்பகுதியில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கலவரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 பேரை நாடுகடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்தது. இதில் 52 பேர் இந்தியர்கள் ஆவர். ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்.அதன்படி, கலவரம் காரணமாக 52 இந்தியர்களை அந்நாட்டு அரசு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட இவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே