இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, வருகிற ஜனவரி 16ம் தேதி நடைபெற உள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும், மாவட்ட நிர்வாகத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் விலங்குகள் நலவாரிய அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவில் மதுரை மட்டுமல்லாது, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக் கான காளைகள் கலந்துகொள்ளும்.
அதற்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். காளைகளை மண் குவியலில் குத்தச்செய்தும், நீச்சலில் ஈடுபடுத்தியும் பயிற்சி அளித்து வருகின்றனர்.ஜனவரி 15ம் தேதி பாலமேட்டிலும், 16 ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே