நெட்டில் சிக்கும் நடிகைகள் …

விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு வந்தபோது அதுகுறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டு நடிகர் சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆளானார் விஷால். ஸ்ருதி தனது தினசரி நடவடிக்கைகள் பற்றி இணைய தளத்தில் தகவல் வெளியிட்டு வந்தார்.

அவர் சமீபத்தில் மர்மநபர் தாக்குதலுக்கு ஆளானார். சமந்தா- சித்தார்த், சிம்பு-ஹன்சிகா இரண்டு ஜோடிகளும் தங்கள் காதலை இணைய தள மூலம் வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். நய்யாண்டி படத்தில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை எடுத்ததாக இயக்குனர் சற்குணம் மீது இணையதளம் மூலம் பிரச்னையை கிளப்பினார் நஸ்ரியா நாசிம்.

மனம் டோலிவுட் படத்தில் நாகார்ஜுனா தனது மற்றொரு மகன் அகில் நடிப்பதை ரகசியமாக வைத்திருந்தார். காரணம், அகிலுக்கு இதுதான் முதல் படம். ஆனால் அப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சமந்தா, அந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத் தில் வெளியிட்டதால் அவர் மீது நாகார்ஜுனா கோபம் அடைந் தார். சமந்தாவிடம் போனில் டோஸ் விட்டாராம். இதனால் வருத்தத்தில் இருக்கிறார் சமந்தா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago