தற்போது அவர் இந்தியில் பரத் நடித்துள்ள, ஜாக்பாட் என்ற படத்தில், அவருடன் ஜோடி போட்டு நடித்துள்ள அவர், கோலிவுட்டில், வடகறி படத்திலும், ஒரு பாடலுக்கு நடனமாட ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
ஜாக்பாட் படத்தின் இறுதிகட்ட பணிக்காக, தற்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த சன்னி லியோன். அங்கு வந்திறங்கியதும், பிரியாணி வாசம் அவரை சுண்டி இழுத்தது.
ஐதராபாத் பிரியாணி சுவை பற்றி, நண்பர்கள் வாயிலாக கேட்டறிந்துள்ள சன்னி லியோன், அங்கு வந்ததில் இருந்தே, பிரியாணியை தான் ருசித்து சாப்பிட்டாராம். அதிகமாக பிரியாணி சாப்பிட்டதால் அஜீரணக்கோளாறு ஏற்பட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே