படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன . அப்போஸ்டரில் மகேஷ்பாபு கடற்கரையில் நடந்து வருவது போன்றும், நாயகி கிருத்தி கைகளை தரையில் ஊன்றி, முட்டிப் போட்டபடி பின் தொடர்வது போலவும் அமைந்திருந்தது.இப்போஸ்டருக்கு சமந்தா படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், “வெளிவராத தெலுங்கு படத்தின் போஸ்டர் ஒன்றைப் பார்த்தேன். போஸ்டரும் நல்லாயில்ல.. போஸ்டரில் சொன்ன விஷயமும் நல்லாயில்ல” என்று கூறினார்.
சமந்தாவிற்கு ஆதரவாக சித்தார்த்தும் தனது ட்விட்டர் தளத்தில் கருத்துக்களை சொல்லியுள்ளார்.இவர்களது செயல் மகேஷ் பாபுவின் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே