தெலுங்கில் அவர் வெங்கடேஷ் ஜோடியாக நடித்த படம் ஹிட்டானதால் அடுத்தடுத்து படங்கள் வரத் தொடங்கின. ஆனால் தெலுங்கில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழில் நடிக்க வந்தால் சென்னையில் உள்ள சித்தி அண்ட் கோவிடம் சிக்குவோம் என்பதால் கோலிவுட்டிலிருந்து விலகி இருக்கிறார். அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் தமிழ் பட இயக்குனர்கள் அவரை வலைவீசி தேடி வந்தனர். இதனால் லாரன்சின் கங்கா படம் உள்பட பல இடங்களை அவர் இழந்தார். இந்நிலையில் ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்று சாமி கும்பிட்டார். சிவபெருமான், தாயார் பிரமராம்பிகாவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அஞ்சலி வந்திருப்பதை அறிந்து நிருபர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் இருந்து வெளியே வந்த அஞ்சலியிடம் சித்தி பற்றியும் திருமண கிசு கிசு பற்றியும் சரமாரியாக கேள்விகள் கேட்டனர். ‘சாமி கும்பிட வந்தேன். விரைவில் செய்தியாளர்களை சந்தித்து எல்லாவற்றுக்கும் பதில் சொல்வேன் என்று கூறிவிட்டு பறந்தார் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே