சியர் லீடர்ஸ் பெண்கள் கலர் கலராக உடை அணிந்து ஆடி உற்சாகப்படுத்துவது ரசிகர்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் தலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடியை இறக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஆனால் வரும் ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர்ஸ் ஆட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் ரவி சாவந்த் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே