eniyatamil.com
மிக சிறந்த மனிதர் ரஜினி…
பிரபல செய்தி சேனலான என்.டி.டிவி தொடங்கி 25 வருடமாகிறது ,அதன் வெள்ளி விழாவையொட்டி நாட்டின் சிறந்த மனிதர்கள் யார் யார் என ஒரு கருத்து கணிப்பை ஆன்லைனில் நடத்தியது. அதில் தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்…