eniyatamil.com
ஊட்டியை பரவசத்தில் ஆழ்த்திய ‘லிண்டுலேட்டியா அமோனா‘
மெக்சிகோவை தாயகமாக கொண்ட ‘லிண்டுலேட்டியா அமோனா‘ என்ற மலர் செடி உள்ளது.. குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்க கூடிய லிண்டுலேட்டியா அமோனா என்ற மலரானது இப்பொழுது ஊட்டியில் பூத்துக்குலுங்குகிறது…. …