கடைசியில் ஆடி பாடி ஆடி கார் வாங்கிய சிவகார்த்திகேயன்

விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலில் பங்கேற்று பின்பு படிப்படியாக சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக வளர்ந்த சிவகார்த்திகேயன் இயக்குனர் பண்டியராஜின் “மெரீனா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

நடிகர் சந்தானத்தின் வழியில் மூன்று திரைப்படங்களில் சிறிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த வழியில் இருந்து சற்றே விலகி “மனம் கொத்தி பறவை”, “கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “எதிர்நீச்சல்”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என தனக்கு முக்கியத்துவம் உள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

இயக்குனர் பாண்டியராஜ் தயாரித்த மெரினா படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் இரண்டு லட்சம் ரூபாய் தான். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” வெற்றி பட வரிசையில் சேர்ந்தவுடன் இப்போது அவர் வாங்கும் சம்பளம் ஐந்து கோடி. சமீபத்தில் தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வெறும் ஆறு படங்களில் மட்டும் நடித்துள்ள அவர் குழந்தை பிறந்த கையேடு அவருக்கு மிக பிரமாண்டமான “ஆடி” கார் அவரை தேடி வந்துள்ளது. அவரது பேஸ்புக்கில் அந்த காரில் உட்கார்ந்த படி படம் பிடித்துள்ளார். “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட்-காக மேலும் ஒரு திரைப்படம் நடிக்க ஒத்து கொண்டுள்ளார்.

Siva Karthikeyan after the soaring success of his Varuthapathada Valibar Sangam joined the big league of Kollywood. The Producer of the movie Madhan was so grateful that he gifted his hero with a Audi Q7. Now the latest buzz on the duo is that they have agreed upon a deal of sorts which would have Siva Karthikeyan sharing the profits of future ventures rather than just his salary. Siva Karthikeyan has also agreed to do one movie every year for Madhan’s Escape Artists production company.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago