விஜய் மல்லையாவின் போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் பால் டி ரெஸ்டா 8வது இடமும், அட்ரியன் சுடில் 9வது இடமும் பிடித்தனர். நடப்பு சீசனில் இதுவரை நடந்துள்ள 16 பந்தயங்களின் முடிவில் 322 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள வெட்டல், உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து சாதனை படைத்தார். டெல்லியில் 2011 மற்றும் 2012ல் நடந்த போட்டிகளில் கோப்பை வென்றிருந்த அவர் நேற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
தொடர்ந்து 4வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ள அவர் இந்த சாதனையை நிகழ்த்தும் மிக இளம் வீரர் (26) என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, மேனுவல் பாங்கியோ மற்றும் மைக்கேல் ஷூமேக்கர் ஆகியோர் தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சாதனையை நிகழ்த்தும் 3வது வீரர் என்ற பெருமையும் வெட்டலுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த 10 வீரர்கள்
ரேங்க் | வீரர் | அணி | புள்ளி |
1 | செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) | ரெட் புல் ரேசிங் | 322 |
2 | பெர்னாண்டோ அலான்சோ (ஸ்பெயின்) | பெராரி | 207 |
3 | கிமி ரெய்க்கோனன் (பின்லாந்து) | லோட்டஸ் | 183 |
4 | லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) | மெர்சிடிஸ் | 169 |
5 | மார்க் வெப்பர் (ஆஸ்திரேலியா) | ரெட் புல் ரேசிங் | 148 |
6 | நிகோ ராஸ்பெர்க் (ஜெர்மனி) | மெர்சிடிஸ் | 144 |
7 | ரொமெய்ன் குரோஸ்ஜீன் (பிரான்ஸ்) | லோடஸ் | 102 |
8 | பெலிப் மாஸ்ஸா (பிரேசில்) | பெராரி | 102 |
9 | ஜென்சன் பட்டன் (இங்கிலாந்து) | மெக்லாரன் | 60 |
10 | பால் டி ரெஸ்டா (இங்கிலாந்து) | போர்ஸ் இந்தியா | 40 |
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே