பொதுநலவாய நாடுகள் ( காமன்வெல்த்நாடுகள்) என்பவை இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்புதான்.
இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் இலங்கை மாநாட்டை புறகணிக்க போவதாக கனடா அறிவித்துள்ளது , ஆனால்கனடாவை விட தமிழர்களின் பிரச்சனையில் அதிக கடமையுள்ள இந்தியா காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என கடும் எதிர்ப்பை இதுவரை ஆணித்தரமாக வெளிபடுதவில்லை
மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது.
தமிழர்களுக்கு ஏற்பட்ட மனித உரிமைமீறல்களுக்கு முதல் படியாகட்டும் இந்த புறக்கணிப்பு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே